TamilNadu Post office Recruitment 2021 | TN JOBS CORNER

TamilNadu Post office Recruitment 2021 | TN JOBS CORNER

அஞ்சல் ஆயுள் காப்பீடு ( PLI ) திட்டம் / கிà®°ாà®®ிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ( RPLI ) திட்டத்தின் கீà®´் நேரடி à®®ுகவர் பணிக்கு நேà®°்காணல் à®…à®±ிவிப்பு :-

வயது வரம்பு : 18-50

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேà®°்ச்சி

நேà®°்காணல் தேதி மற்à®±ுà®®் நேà®°்காணல் நடைபெà®±ுà®®் இடம் :-

பொள்ளாச்சி கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் -7 ( 7.8.2021 ) ஆம் தேதி நடைபெà®±ுà®®் என தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.

விà®°ுப்பமுள்ளவர்கள் தங்களின் இரண்டு பாஸ்போà®°்ட் அளவு போட்டோ , கல்வி சான்à®±ிதழ் , ஆதாà®°் ஆகியவற்à®±ின் அசல் , அனைத்து ஆவணங்களின் நகல்கள் மற்à®±ுà®®் à®®ுà®´ு விபரங்களுடன் கலந்து கொள்ளலாà®®் என தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.

தேà®°்வு செய்யப்படுà®®் à®®ுகவர்கள் , கள அலுவலர்கள் பொள்ளாச்சி மற்à®±ுà®®் உடுமலை சுà®±்à®±ு வட்டாà®° பகுதிகளில் பணிபுà®°ிய வேண்டுà®®்.

TamilNadu Post office Agent Recruitment 2021 Notification Click here

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post